தமிழ் சீரிய யின் அர்த்தம்

சீரிய

பெயரடை

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு உயர்ந்த; சிறப்பான; தீவிரமான.

    ‘இந்த இயந்திரத்தின் எல்லாப் பாகங்களும் சீரிய தரப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவை’
    ‘உங்களுடைய பணி சீரிய முறையில் நடந்துவருகிறது அல்லவா?’
    ‘சீரிய சிந்தனை’