தமிழ் சீவாளி யின் அர்த்தம்

சீவாளி

பெயர்ச்சொல்

  • 1

    (நாகசுரம் போன்ற வாத்தியங்களில்) ஊதுவதற்குத் தேவையான இடைவெளி உடையதாகத் தக்கை, மட்டை முதலியவற்றால் செய்யப்பட்ட சிறு துண்டு.

    ‘நாகசுரத்திற்குப் பெரிய சீவாளி’