தமிழ் சுக்கல் யின் அர்த்தம்

சுக்கல்

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் ‘கிழி’, ‘உடை’, ‘சிதறு’ போன்ற வினைகளுடன்) சிறு துண்டு.

    ‘தலைவலியால் மண்டை ஆயிரம் சுக்கல் ஆகிவிடும்போல் இருந்தது’
    ‘கடிதத்தைப் பிடுங்கி நூறு சுக்கல்களாகக் கிழித்துப்போட்டான்’