தமிழ் சுக்கான் யின் அர்த்தம்

சுக்கான்

பெயர்ச்சொல்

  • 1

    தேவையான திசையில் திருப்புவதற்காக (படகு, கப்பல் போன்றவற்றில்) அமைந்திருக்கும் சாதனம் அல்லது அமைப்பு.