தமிழ் சுக்கானி யின் அர்த்தம்

சுக்கானி

பெயர்ச்சொல்

  • 1

    (படகு, கப்பல் போன்றவற்றில்) சுக்கானை இயக்கும் தொழில்நுட்பப் பணியாளர்.

    ‘எந்தெந்தக் கோணங்களில் கப்பலைச் செலுத்த வேண்டும் என்பது சுக்கானிக்குத் தெரியும்’