தமிழ் சுக்கா வறுவல் யின் அர்த்தம்

சுக்கா வறுவல்

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (சற்று மொறுமொறுவென்று இருக்கும் வகையில்) மசாலா தடவி எண்ணெயில் வறுத்த இறைச்சித் துண்டு.