தமிழ் சுக்கிரன் யின் அர்த்தம்

சுக்கிரன்

பெயர்ச்சொல்

  • 1

    சூரியனிலிருந்து இரண்டாவதாக அமைந்திருக்கும் கிரகம்; வெள்ளி.

  • 2

    சோதிடம்
    மனைவி, திருமணம், வாகனம், அழகியல் உணர்வு, நீர், வெண்மை நிறம், வைரக் கல், தென்கிழக்குத் திசை முதலியவற்றைக் குறிக்கும் கிரகம்.