தமிழ் சுக்குக்காப்பி யின் அர்த்தம்

சுக்குக்காப்பி

பெயர்ச்சொல்

  • 1

    (பால், காப்பித்தூள் போன்றவை இல்லாமல்) சுக்கு, கருப்பட்டி போன்றவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் சூடான பானம்.