தமிழ் சுக்குநூறாகு யின் அர்த்தம்

சுக்குநூறாகு

வினைச்சொல்-ஆக, -ஆகி

  • 1

    சிறுசிறு துண்டுகளாதல்.

    ‘கண்ணாடி கீழே விழுந்து சுக்குநூறாகியது’
    உரு வழக்கு ‘தன்னுடைய காதல் கனவுகள் இப்படிச் சுக்குநூறாகிப்போகும் என்று அவன் எதிர்பார்க்கவே இல்லை’