தமிழ் சுகஜீவனம் யின் அர்த்தம்

சுகஜீவனம்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (தானே உழைத்துப் பொருள் சம்பாதிக்க வேண்டிய அவசியம் இல்லாமல் பரம்பரைச் சொத்தைக் கொண்டு நடத்தும்) வசதியான வாழ்க்கை.