தமிழ் சுகபோகம் யின் அர்த்தம்

சுகபோகம்

பெயர்ச்சொல்

  • 1

    புலன் சார்ந்த இன்பங்களை அனுபவிக்கும் மகிழ்ச்சி.

    ‘பணம் இருந்தால் சகல சுகபோகங்களும் கிடைக்கும்’
    ‘சுகபோக வாழ்க்கை மட்டுமே மனிதனுக்குப் போதுமா?’