தமிழ் சுகி யின் அர்த்தம்

சுகி

வினைச்சொல்சுகிக்க, சுகித்து

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (பெண்ணோடு) கூடி மகிழ்தல்.

    ‘பெண்களோடு சுகித்திருப்பது மட்டும்தான் வாழ்க்கை என்று அவன் நினைக்கிறான்’