தமிழ் சுங்கச் சாவடி யின் அர்த்தம்

சுங்கச் சாவடி

பெயர்ச்சொல்

  • 1

    சாலை, பாலம் போன்ற வசதிகளை வாகனங்கள் பயன்படுத்துவதற்கான கட்டணத்தை வசூலிக்கவும் அவை ஏற்றிச் செல்லும் சரக்குகளுக்கு வரி செலுத்தப்பட்டுள்ளதைப் பரிசோதிக்கவும் ஊர் எல்லையில் அமைக்கப்பட்டிருக்கும் சாவடி.