தமிழ் சுங்கடி யின் அர்த்தம்

சுங்கடி

பெயர்ச்சொல்

  • 1

    (இடையிடையே முடிச்சுப் போட்டுச் சாயத்தில் நனைப்பதால்) பின்புல நிறத்திலிருந்து வேறுபட்டுத் திட்டுத்திட்டாகச் சாயம் தெரியுமாறு வடிவமைக்கப்பட்ட நூல் புடவை.