தமிழ் சுங்கம் யின் அர்த்தம்

சுங்கம்

பெயர்ச்சொல்

 • 1

  காண்க: சுங்க வரி

 • 2

  இறக்குமதி, ஏற்றுமதி செய்யப்படும் பொருள்கள்மீது செலுத்த வேண்டிய வரிகளை வசூலிக்கும் அரசுத் துறை.

  ‘கள்ளத் தோணியில் தங்கம் கடத்திவந்தவர்களைச் சுங்கத் துறையினர் கைதுசெய்தனர்’
  ‘சுங்க அதிகாரி’
  ‘சுங்கப் படகு’