தமிழ் சுங்கான் யின் அர்த்தம்

சுங்கான்

பெயர்ச்சொல்

  • 1

    புகையிலையை அடைத்துவைப்பதற்கு ஒரு முனையில் சிறிய கிண்ணம் போன்ற குழிவைக் கொண்ட, புகைப்பதற்கான சிறு குழாய்.