தமிழ் சுங்க வரி யின் அர்த்தம்

சுங்க வரி

பெயர்ச்சொல்

  • 1

    பொருள்கள், சேவைகள் போன்றவை ஏற்றுமதி செய்யப்படும்போதோ அல்லது இறக்குமதி செய்யப்படும்போதோ மத்திய அரசு விதிக்கும் வரி.

    ‘இந்த ஆண்டு மின்னணு உதிரிப் பாகங்கள் மீதான சுங்க வரி குறைக்கப்பட்டிருக்கிறது’
    ‘அரசின் வருவாயில் சுங்க வரி முக்கியப் பங்கு வகிக்கிறது’

  • 2

    (சுங்கச் சாவடியில்) வாகனங்களுக்கு வசூலிக்கப்படும் வரி.