தமிழ் சுட்டி யின் அர்த்தம்

சுட்டி

பெயர்ச்சொல்

 • 1

 • 2

  மாட்டின் நெற்றியில் அதன் உடலின் நிறத்திலிருந்து வேறுபட்டுப் பெரும்பாலும் வெள்ளை நிறத்தில் சிறு திட்டாகக் காணப்படும் நிறம்.

  ‘எங்கள் வீட்டுச் செவலைக் காளையின் நெற்றியில் காப்பிப் பொடி நிறத்தில் ஒரு சுட்டி இருக்கிறது’

தமிழ் சுட்டி யின் அர்த்தம்

சுட்டி

பெயர்ச்சொல்

 • 1

  (சிறுவரைக் குறிக்கும்போது) கெட்டிக்காரன் அல்லது கெட்டிக்காரி.

  ‘என் மகனைவிட மகள் படிப்பிலும் விளையாட்டிலும் சுட்டி’

 • 2

  (தன்மையைக் குறிக்கும்போது) குறும்பு.

  ‘இந்தச் சுட்டிப் பையனால் ஒரு நிமிஷம்கூடச் சும்மா இருக்க முடியாது’
  ‘சுட்டிப் பெண்’