தமிழ் சுட்டுப்பெயர் யின் அர்த்தம்

சுட்டுப்பெயர்

பெயர்ச்சொல்

இலக்கணம்
  • 1

    இலக்கணம்
    (ஒன்றை அல்லது ஒருவரை) சுட்டிக்காட்டும் ‘அவன்’, ‘அவள்’ போன்ற பெயர்ச்சொல்.