தமிழ் சுட்டெரி யின் அர்த்தம்

சுட்டெரி

வினைச்சொல்-எரிக்க, -எரித்து

  • 1

    (வெயில், நெருப்பு) கடுமையாகக் காய்தல்.

    ‘சுட்டெரிக்கும் வெயிலில் செருப்பு கூடப் போடாமல் எங்கே கிளம்பிவிட்டாய்?’
    உரு வழக்கு ‘அவருடைய கோபம் என்னைச் சுட்டெரித்தது’