தமிழ் சுடர் யின் அர்த்தம்

சுடர்

வினைச்சொல்சுடர, சுடர்ந்து

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு ஒளிவிடுதல்.

  ‘சுடரும் விளக்கு’

தமிழ் சுடர் யின் அர்த்தம்

சுடர்

பெயர்ச்சொல்

 • 1

  (எண்ணெய் விளக்கு, மெழுகுவர்த்தி போன்றவற்றின் திரியில் எரியும்) தளிர் வடிவ நெருப்பு.

  ‘குத்துவிளக்கின் சுடர் காற்றில் படபடத்தது’
  உரு வழக்கு ‘சிந்தனைச் சுடர்’