தமிழ் சுடர்விடு யின் அர்த்தம்

சுடர்விடு

வினைச்சொல்-விட, -விட்டு

  • 1

    (விளக்கு) ஒளிவிட்டு எரிதல்.

    ‘எண்ணெய் ஊற்றியதும் விளக்கு நன்றாகச் சுடர்விட்டுப் பிரகாசித்தது’
    உரு வழக்கு ‘வரலாற்றுத் துறையில் எங்கள் பேராசிரியர் சுடர்விட்டு ஒளிர்ந்தார்’