தமிழ் சுடாரென்று யின் அர்த்தம்

சுடாரென்று

வினையடை

  • 1

    சட்டென்று.

    ‘தனக்குப் பின்னால் யாரோ வரும் சத்தம் கேட்டுச் சடாரென்று திரும்பிப் பார்த்தாள்’