தமிழ் சுடிதார் யின் அர்த்தம்

சுடிதார்

பெயர்ச்சொல்

  • 1

    (பெண்கள்) இடுப்புக்குக் கீழ் கால்களில் ஒட்டிப் பொருந்துமாறு அணியும் உடை.

    ‘வட இந்தியாவில் ஆண்களும் சுடிதார் உடுத்துவார்கள் என்றாலும் தமிழ்நாட்டில் பெண்கள் மட்டும்தான் உடுத்துகிறார்கள்’