தமிழ் சுடுகாடு யின் அர்த்தம்

சுடுகாடு

பெயர்ச்சொல்

  • 1

    இறந்தவரின் உடலை எரிக்கும் இடம்; மயானம்.

    ‘பூகம்பத்தால் ஊரே சுடுகாடாகிவிட்டது’