தமிழ் சுணக்கு யின் அர்த்தம்

சுணக்கு

வினைச்சொல்சுணக்க, சுணக்கி

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (வேலை ஆரம்பிப்பதை அல்லது செய்யும் வேலையை) தாமதப்படுத்துதல்.

    ‘என்னைச் சுணக்காமல் சீக்கிரம் அனுப்பிவையுங்கள்’