தமிழ் சுணங்கு யின் அர்த்தம்

சுணங்கு

வினைச்சொல்சுணங்க, சுணங்கி

  • 1

    (வேலை ஆரம்பமாவதற்கு அல்லது நடக்கும் வேலை மேற்கொண்டு தொடர்வதற்கு) தாமதமாதல்.

    ‘அந்த வேலை பல காரணங்களால் ஆரம்பிக்கப்படாமல் சுணங்குகிறது’

  • 2

    தயக்கம் காட்டுதல்; சுணக்கம் காட்டுதல்.

    ‘சுணங்காமல் வேலையைப் பார்!’