தமிழ் சுண்டக்கறி யின் அர்த்தம்

சுண்டக்கறி

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு சமைத்ததில் மிச்சமிருக்கும் பொரியல் முதலியவற்றைக் குழம்பில் இட்டுச் சூடுபடுத்திச் சுண்ட வைத்துத் தயாரிக்கும் கறி.