தமிழ் சுண்டி இழு யின் அர்த்தம்

சுண்டி இழு

வினைச்சொல்இழுக்க, இழுத்து

  • 1

    ஆர்வத்தைத் தூண்டிக் கவனத்தை ஈர்த்தல்.

    ‘இளைஞர்களையும் முதியவர்களையும் சுண்டி இழுக்கும் திரைப்படச் சுவரொட்டிகள்’
    ‘பார்ப்பவரைச் சுண்டி இழுக்கும் வகையில் தின்பண்டங்கள் அலங்காரமாக வைக்கப்பட்டிருந்தன’