தமிழ் சுண்ணாம்புச் சத்து யின் அர்த்தம்

சுண்ணாம்புச் சத்து

பெயர்ச்சொல்

  • 1

    உடலின் எலும்பு வளர்ச்சிக்குத் தேவையான, பால், பாலாடைக்கட்டி முதலியவற்றில் இருக்கும் தாதுப் பொருள்.