தமிழ் சுண்டக்கஞ்சி யின் அர்த்தம்

சுண்டக்கஞ்சி

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு பழைய சோற்றை நொதிக்கவைத்துத் தயாரிக்கும், போதை தரும் கஞ்சி போன்ற பானம்.