தமிழ் சுத்த யின் அர்த்தம்

சுத்த

பெயரடை

  • 1

    ஒன்றின் அல்லது ஒருவரின் இயல்பை அல்லது நிலையை அழுத்திக் கூறப் பயன்படுத்தும் பெயரடை.

    ‘அப்பா திட்டினார் என்பதற்காகச் சாப்பிடாமல் இருப்பது சுத்தப் பைத்தியக்காரத்தனம்’
    ‘நீ இன்னும் சுத்தக் கர்நாடகமாக இருக்கிறாயே!’
    ‘சுத்த வீரன்’