தமிழ் சுத்தப்படுத்து யின் அர்த்தம்

சுத்தப்படுத்து

வினைச்சொல்-படுத்த, -படுத்தி

  • 1

    சுத்தம் செய்தல்.

    ‘வாரம் ஒரு முறையாவது வீட்டைச் சுத்தப்படுத்தாவிட்டால் ஏகப்பட்ட தூசு சேர்ந்துவிடுகிறது’
    ‘‘கைகால்களைச் சுத்தப்படுத்திக்கொண்டு சீக்கிரம் சாப்பிட வா’ என்று அம்மா குரல்கொடுத்தாள்’