தமிழ் சுத்தி யின் அர்த்தம்

சுத்தி

பெயர்ச்சொல்

தமிழ் சுத்தி யின் அர்த்தம்

சுத்தி

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (மன) சுத்தம்; தூய்மை.

    ‘இதய சுத்தியோடு வேலைபார்க்கும் அவர் மீதா குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது?’
    ‘ஆன்ம சுத்தியோடும் அந்தரங்க சுத்தியோடும் பணியில் ஈடுபட்டவர்’