தமிழ் சுத்திகரிப்பு யின் அர்த்தம்

சுத்திகரிப்பு

பெயர்ச்சொல்

  • 1

    சுத்திகரிக்கும் செயல்முறை.

    ‘எண்ணெய்ச் சுத்திகரிப்பு ஆலை’
    ‘கழிவுநீர்ச் சுத்திகரிப்பு’
    ‘நீர்ச் சுத்திகரிப்பு இயந்திரம்’