தமிழ் சுத்துப்பட்டு யின் அர்த்தம்

சுத்துப்பட்டு

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு ஒரு ஊரைச் சுற்றி அமைந்திருக்கும் பிற ஊர்கள்.

    ‘சுத்துப்பட்டு ஊர்களிலிருந்து சொந்தபந்தங்கள் எல்லாரும் கல்யாணத்திற்கு வந்திருந்தார்கள்’
    ‘இந்தக் கொலையைப் பற்றி சுத்துப்பட்டில் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்று உனக்குத் தெரியுமா?’