தமிழ் சுத்த விக்கிரயம் யின் அர்த்தம்

சுத்த விக்கிரயம்

பெயர்ச்சொல்

  • 1

    ஒருவர் தனது சொத்தை மற்றொருவருக்கு ஒரு தொகையைப் பெற்றுக்கொண்டு விற்பனை செய்யப் பதிவாளர் முன்பு எழுதித் தரும் ஆவணம்.