தமிழ் சுதேசம் யின் அர்த்தம்

சுதேசம்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (பெரும்பாலும் பெயரடையாக) (ஒருவருடைய) சொந்த நாடு.

    ‘சுதேச வாணிகம் சீர்குலைய விடக் கூடாது’