தமிழ் சுதை யின் அர்த்தம்

சுதை

பெயர்ச்சொல்

  • 1

    (சிலை, பொம்மை போன்றவை செய்யப் பயன்படும்) பொடி மணலும் சுண்ணாம்பும் கலந்த கலவை.

    ‘கோபுரத்தில் உள்ள சிலைகள் சுதையால் ஆனவை’