தமிழ் சுன்னத்துக் கல்யாணம் யின் அர்த்தம்

சுன்னத்துக் கல்யாணம்

பெயர்ச்சொல்

  • 1

    (இஸ்லாம் மதத்தில் சிறுவர்களுக்கு) ஆண்குறியின் முன்தோலை அகற்றும் சடங்கு.