தமிழ் சுனை யின் அர்த்தம்

சுனை

பெயர்ச்சொல்

  • 1

    (காடு, மலை முதலிய இடங்களில்) இயற்கையாக நீர் ஊறித் தேங்கும் சிறு குட்டை; நீர் ஊற்று.

    ‘மான்கள் சுனையில் நீர் குடித்துக்கொண்டிருந்தன’