தமிழ் சுமங்கலிப் பூஜை யின் அர்த்தம்

சுமங்கலிப் பூஜை

பெயர்ச்சொல்

சமூக வழக்கு
  • 1

    சமூக வழக்கு
    (திருமணத்தை ஒட்டி அல்லது குடும்பத்தில் சுமங்கலியாக இறந்த பெண்ணை வழிபட்டு) சுமங்கலிகளை அழைத்துப் புடவை, சட்டைத் துணி முதலியன கொடுத்துச் செய்யும் சடங்கு.