தமிழ் சும்மாடு யின் அர்த்தம்

சும்மாடு

பெயர்ச்சொல்

  • 1

    (சுமக்கும்போது பாரம் அழுத்தாமல் இருக்கத் தலையில்) வட்டமாகச் சுருட்டி வைத்துக்கொள்ளும் துணி.