தமிழ் சுமாருக்கு யின் அர்த்தம்

சுமாருக்கு

இடைச்சொல்

  • 1

    (காலத்தைக் குறிக்கும் சொற்களுக்குப் பின் வரும்போது) ‘அளவில்’ என்ற பொருளில் பயன்படுத்தப்படும் இடைச்சொல்.

    ‘மாலை நான்கு மணி சுமாருக்கு வருவதாகச் சொன்னான்’