தமிழ் சுமைகூலி யின் அர்த்தம்

சுமைகூலி

பெயர்ச்சொல்

  • 1

    (பெட்டி, மூட்டை போன்ற பொருள்களை) தூக்கி எடுத்துச்செல்வதற்கான கூலி.

    ‘சுமைகூலி இருபது ரூபாய் கேட்கிறான்’