தமிழ் சுமைதாங்கி யின் அர்த்தம்

சுமைதாங்கி

பெயர்ச்சொல்

  • 1

    (கிராமப்புறச் சாலை ஓரத்தில் தலைச் சுமையை இறக்கி வைத்து இளைப்பாற அமைக்கப்பட்டிருக்கும்) ஆளுயரத்தில் இரண்டு கல் தூண்களின் மேல் மற்றொரு நீளமான கல் வைக்கப்பட்டுள்ள அமைப்பு.

    உரு வழக்கு ‘எங்கள் மாமாதான் இந்தக் குடும்பத்தின் சுமைதாங்கி’