தமிழ் சுயநலமி யின் அர்த்தம்

சுயநலமி

பெயர்ச்சொல்

  • 1

    சுயநலத்தையே கருத்தில் கொண்டிருப்பவர்.

    ‘சில சுயநலமிகளால்தான் இந்தத் திட்டம் நிறைவேறாமல் போய்விட்டது’