தமிழ் சுயபுராணம் யின் அர்த்தம்

சுயபுராணம்

பெயர்ச்சொல்

  • 1

    (பிறருக்கு எரிச்சலை ஏற்படுத்தும் வகையில்) ஒருவர் தன்னைப் பற்றி உயர்வாகப் பேசும் அல்லது எழுதும் செயல்.

    ‘உன் சுயபுராணத்தை நிறுத்தப்போகிறாயா இல்லையா?’
    ‘புத்தகம் முழுக்க ஆசிரியரின் சுயபுராணம்தான்’