தமிழ் சுயம் யின் அர்த்தம்

சுயம்

பெயர்ச்சொல்

 • 1

  தனித்தன்மை.

  ‘அவர் பல சிறுகதைகள் எழுதியிருந்தாலும் அவருடைய சுயம் கவிதைகளில்தான் வெளிப்படுகிறது’
  ‘சுயத்தை முன்னிறுத்தும் பேச்சு’

 • 2

  தன்மானம்.

  ‘சுயத்தை இழந்து அவர் காலில் விழுந்துகிடக்கிறான்’