தமிழ் சுயமரியாதை யின் அர்த்தம்

சுயமரியாதை

பெயர்ச்சொல்

  • 1

    தன்னுடைய கண்ணியத்தையும் பிறப்பில் உயர்வு தாழ்வு கற்பிக்காத சமத்துவத்தையும் அடிப்படையாகக் கொண்ட நிலைப்பாடு.

    ‘சுயமரியாதையை போதிக்கும் நான் பிறரை எப்படி என் காலில் விழ அனுமதிப்பேன்?’

  • 2

    தன்மானம்.

    ‘சுயமரியாதை இல்லாமல் அவனிடம் வேலை செய்துகொண்டிருக்கிறாயே?’